Tuesday, 19 January 2010

மலர்ந்த புது வருடத்தில் ஒரு மல்லிகை வாசனை ..........2010

யுத்தமில்லாத இலங்கையில் ....
சத்தமில்லாமல் வீசும் சுதந்திரக்காற்றை சுவாசித்து யாவரும் சுகம் பெறுவோம் .....
சிறை வாசகம் செய்து வரும் சிறை கைதிகளுக்கு விடுதளைச்சட்டம் கொண்டுவரும் ஆண்டாக மலரட்டும் .....
பதினான்கு நாட்கள் பசியோடு தூக்கமிழந்து தவித்தவன் என் அண்ணன்
வளரும் கனவுகளில் ஒரு சில நிஜங்கள் நிலைபெறும் வருடமாக அமையட்டும் .....
,,,,,,,க.வி.முஃசீன்,,,,,,,,,