Saturday, 13 December 2008

உன் முகவரி எது .....

உன் நிழல்ப்படம் பார்த்து கவிஎழுத நினைத்தபோது என் வார்த்தைகள் வளமானதடி ..
உன் திரு மேனியை உயிரற்ற ஜடங்கள் முத்தமிட்டுகொல்கிறதே ...
இச்சையுருப்பை மறைக்க பச்சை பாவாடை கட்டிக்கொள்ளும் பருவப்பென்னே .....
இடையை மடித்து உட்கார்ந்துகொள்ளும் புஉன்கொடியே .....
உன் முகத்திரையில் ஆண்களை அழிக்கும் ஆயுதம் இருக்கிறது
...க வி முஃஸின் ...

No comments: