Monday, 22 December 2008

தெரியுதடி மலர் மதியே ...

உன் முழு மதியில் முளைத்தெழும் முகப்பருக்கள்...
தென்றல் வருடுகையில் உன் தேகமெங்கும் மின்சாரம் .....
முத்தமிடுகையில் சத்தமிடும் உதடுகள் .....எல்லாம்
மலருடம்பை தென்றல் மணக்கையில் எழுந்த இயற்கை மாற்றங்கலடி ....
...க.வி.முஃஸின்

No comments: