Saturday, 29 November 2008

மெளனத்தை மொழி பெயர்த்துக்கொண்டிருக்கும்......

உன் முகப்பரப்பில்....
திலகமிட்டு இதழ்களை சாயமிட்டுக்கொண்டு.....
மெளனத்தை மொழி பெயர்த்துக்கொண்டிருக்கும்......
தேன் மொழியே!........
உன் ஆடைக்குள் ஒரு அழகு....... அர்த்தமிழக்குதடி....
நி கூந்தல் கலைந்து கூடல் கண்ட ஒரு மாதா? அல்லது.....
பேரின்பம் கான தத்தளிக்கும் அழகு தாமரையா நீ?
உன் மெளன புளகிப்பில்.....
ஒரு மோகம் தித்திக்குதடி

.....க.வி.முஃசீன்........

No comments: