நண்பா ..
அவள் கொலுசு அணிந்தும் ..
மணிகள் செய்யும் அளல்சல்களில் உன் ஆண்மை உறசப்படவில்லைஎன்று அறிந்து கொண்டேன் .....
யாரடா அவள் ...
என் விழிகளுக்கு தெரிந்தவரை மூன்று நிற மணிகள் அவள் மனதை படம்பிடிக்கிறதே...
விடுடா....
அவளை முத்தமிட தெரியாமல் பாதத்தின் அடியில் கிடந்தது சிணுங்கும் சில்லறை கொளுசுகலப்பா அவைகள் .....
முஃஸின்
Friday, 2 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment