உன் முகப்பரப்பில்....
திலகமிட்டு இதழ்களை சாயமிட்டுக்கொண்டு.....
மெளனத்தை மொழி பெயர்த்துக்கொண்டிருக்கும்......
தேன் மொழியே!........
உன் ஆடைக்குள் ஒரு அழகு....... அர்த்தமிழக்குதடி....
நி கூந்தல் கலைந்து கூடல் கண்ட ஒரு மாதா? அல்லது.....
பேரின்பம் கான தத்தளிக்கும் அழகு தாமரையா நீ?
உன் மெளன புளகிப்பில்.....
ஒரு மோகம் தித்திக்குதடி
.....க.வி.முஃசீன்........
Saturday, 29 November 2008
Friday, 28 November 2008
கடிதம் எழுதுகிறேன் .....
விரல்கள் முத்தமிட்டு முத்தமிட்டு வரிகளாக வண்ணமிடுகிறது ..
முத்தங்கள் என்று அர்த்தமிட்டு இதழில் முகவரி எழுதுகிறேன் ..
.. க.வி.முஃஸீன்.....
முத்தங்கள் என்று அர்த்தமிட்டு இதழில் முகவரி எழுதுகிறேன் ..
.. க.வி.முஃஸீன்.....
Thursday, 27 November 2008
கர்வமுள்ள கன்னிப்பெண் ....
உன் முகம் தான் முழு மதிஎன்று ......
முகவரியிட்டுக்கொள்ளும் கர்வமுள்ள கன்னிப்பெண்ணே !
தெரியுதடி உன் ஆணவம் ......
கதிரவன் கதிர்களை உதிர்க்கையில் உன் நடையோடு
நகர்ந்து செல்லும் மெல்லிய கரிய நிழல்களில் .......
...க.வி.முஃஸின் ......
முகவரியிட்டுக்கொள்ளும் கர்வமுள்ள கன்னிப்பெண்ணே !
தெரியுதடி உன் ஆணவம் ......
கதிரவன் கதிர்களை உதிர்க்கையில் உன் நடையோடு
நகர்ந்து செல்லும் மெல்லிய கரிய நிழல்களில் .......
...க.வி.முஃஸின் ......
Tuesday, 25 November 2008
சுனாமியால் செத்துவிட்ட சுதந்திரம் ..
வழக்கம் போல எங்கள் வழ்கை வளர்ந்துகொண்டிருந்தது,நாமெல்லாம் எட்டு பேர் இரண்டு உறவுகள் உறங்க வந்ததால் மொத்தமாக பத்து பேர்,இராப்பொழுதுகளை தன் இளைய நண்பர்களுடன் கழித்துகொண்டிருந்த இரண்டாவது அண்ணன் அன்று இரவுமற்றும் வீட்டில் உறங்க சம்மதித்தான்.மையிருட்டில் கடலின் சங்கீதம் மெளனமானது,உப்பை நுகர்ந்துகொண்ட தென்றலின் மெல்லிய வாடைகளில் எங்கள் சுவாசம் சுரமானது,முழு மதி முத்தமிட்டுக்கொண்டிருந்த மெல்லிய இராப்பொழுதில் முற்றத்தில் ஒன்று கூடி முணுமுணுத்துக்கொண்டிருந்தோம்.பக்கத்து வீட்டில் குழந்தைகளை தூங்க வைக்க அந்த தாயவலின் மழலை கீதம் எங்கள் மனைவரை எட்டியது,விடிந்தால் ஒரு பேரழிவு எங்களை அன்மித்துவிடும் என்பதை அறியாத அப்பாவிகள் நாங்கள்.அதிகாலையில் அழுதுக்கொண்டு அன்னையை அரவனைக்கும் அழகு பிள்ளைகள் கடலலைகலாள் கழுவிச்செல்லப்பட்டு மூச்சையிழப்பார்கல் என்று தெரியாமல் தாலாட்டும் தாயவல்.அன்றிரவு மற்றும் அவள் கணவன் அவர்களோடு இல்லை அவன் ஒரு பாதுகாவலன் இரவு கடைமைக்காக நர்ந்துவிட்டன்,அதனால் நாலு பிள்ளைகளும் அந்த அன்புத்தாயும் நடுஇரவில் மௌனமிட்டர்கள்.நேரத்தின் நகர்வில் கரிய இரவு கலைந்துகொண்டிருந்தது.முற்றத்தில் சற்றுநேரம் முகாமிட்ட நாங்கள் மூச்சை விடியும் வரை நிறுத்துவதற்காக விட்டிற்குள் நுழைந்தோம் துஉக்கதிட்காக,பக்கதுவீடுகலேல்லாம் படுத்துவிட்டன.இறுதியில் என் சித்தப்பா சிறுதுண்டு பாயைவிரித்து சிலையானார் விராந்தையில்.அனைத்து ஜீவன்களும் துஉங்கிய பிறகு எனக்கு இளம் தென்றல் துஉது கொண்டுவந்தது கடலுக்கும் கடல் அலைகளுக்குமிடையில் வாக்குவாதம் வளர்ந்த்துவிட்டதாமென்று.............
தொடரும் ........
தொடரும் ........
தமிழ் அருவி ...
சிற்றோடையில் ஒட்டிச் செல்லும்......
சிறப்பு தமிழின் சலனதில்.....
சத்தமில்லாமால் சங்கமிக்கும்
இளம் காற்றின் மோகத்தில்.....
தரையோடும் தமிழின் மறுவடிவம்.......
தமிழ் அருவி..........
...க.வி.முஃசீன்
சிறப்பு தமிழின் சலனதில்.....
சத்தமில்லாமால் சங்கமிக்கும்
இளம் காற்றின் மோகத்தில்.....
தரையோடும் தமிழின் மறுவடிவம்.......
தமிழ் அருவி..........
...க.வி.முஃசீன்
நட்பு நழுவி நகர்ந்தபோது நாடைந்த .......
நட்பு என் இதயத்தை விட்டு நழுவுகையில் ....
வார்தைகள் வெடித்து.....
வன்முறை வளர்ந்தலும்.........
எம் நட்பின் இருபிடம்........
இதயமடா!
என் இதய சுவர்ளில்....
உன் புன்னகை ஓவியத்தின் நிழழ்ப்படம்...........
மொனாலிசாவின் மவ்னம் போல் மலறுமடா.......
ஒரு நாள் இரவு.......
உன் விழிகளில் அருவி ஓட்டம் அளவாயியோட...
என் இதய தேக்கத்தை இறைத்து விட்டயே1.......
நண்பா, , , , , , , , ஆறுயிர் நண்பா..........
வார்தைகள் வெடித்து.....
வன்முறை வளர்ந்தலும்.........
எம் நட்பின் இருபிடம்........
இதயமடா!
என் இதய சுவர்ளில்....
உன் புன்னகை ஓவியத்தின் நிழழ்ப்படம்...........
மொனாலிசாவின் மவ்னம் போல் மலறுமடா.......
ஒரு நாள் இரவு.......
உன் விழிகளில் அருவி ஓட்டம் அளவாயியோட...
என் இதய தேக்கத்தை இறைத்து விட்டயே1.......
நண்பா, , , , , , , , ஆறுயிர் நண்பா..........
காதலில் விழுந்தேன் கவிதையை கண்டேன் ..
....அன்புத் தேன்மொழி......
உன் மொழியில்.......
உரங்கிக்கொல்லும் என் மெளனம்.........
உன் விழிப்பார்வையில்......
விலை போகும் என் நாணம்........
உன் சுவாசம் பட்டு....
வாடிப்போகும் என் வதனம்.........
உன் இரசாயன உதடுகல்....
என் முகத்தில் அமைத்துக்கொண்ட ஒரு வர்ண கலாசாலை........
சகியே...
சொல்லிவிடு உன் சொர்பனங்களை
ம.முஃசீன்
காதல்.....
இது காதலின் சங்கிதம்....
கணவுகளின் துடினம்......
நிஜங்களின் நிர்ப்பந்தம்......
விழிகளின் வாசல்.........
மெளனத்தின் செளந்தரியம்....
புன்னகையின் பிறப்பிடம்.......
உதடுகள் பேசிக்கொள்லும் இன்ப ரகசியம்.......
பேனா தொட்டு விரல்கள் முத்தமிடும் காகிதம்....
.....க.வி.முஃசீன்...
..தென்றல் கொண்டு வரும்தேதி.......
முகம் காட்ட விரும்பும்.........
முழு நிலவே...........
உன் முகவரி தேடி என் விழிகள் முக்தி பெற்றதே.........
நீ எங்கிருந்தாலும்..........
உன் சுவாசத்தில் என் ஜீவன் அழியுதடி...........
வாழிப பெண்னே...........
எனக்கொரு வழி சொல்..............
என் தொண்டைக்குழியில் சத்தமில்லாமல் நிகலும்...
சில வார்த்தைகளின் அன்பு போராட்டத்திற்கு,,,,,,,,,,
.......ம.முஃசீன்
உன் மொழியில்.......
உரங்கிக்கொல்லும் என் மெளனம்.........
உன் விழிப்பார்வையில்......
விலை போகும் என் நாணம்........
உன் சுவாசம் பட்டு....
வாடிப்போகும் என் வதனம்.........
உன் இரசாயன உதடுகல்....
என் முகத்தில் அமைத்துக்கொண்ட ஒரு வர்ண கலாசாலை........
சகியே...
சொல்லிவிடு உன் சொர்பனங்களை
ம.முஃசீன்
காதல்.....
இது காதலின் சங்கிதம்....
கணவுகளின் துடினம்......
நிஜங்களின் நிர்ப்பந்தம்......
விழிகளின் வாசல்.........
மெளனத்தின் செளந்தரியம்....
புன்னகையின் பிறப்பிடம்.......
உதடுகள் பேசிக்கொள்லும் இன்ப ரகசியம்.......
பேனா தொட்டு விரல்கள் முத்தமிடும் காகிதம்....
.....க.வி.முஃசீன்...
..தென்றல் கொண்டு வரும்தேதி.......
முகம் காட்ட விரும்பும்.........
முழு நிலவே...........
உன் முகவரி தேடி என் விழிகள் முக்தி பெற்றதே.........
நீ எங்கிருந்தாலும்..........
உன் சுவாசத்தில் என் ஜீவன் அழியுதடி...........
வாழிப பெண்னே...........
எனக்கொரு வழி சொல்..............
என் தொண்டைக்குழியில் சத்தமில்லாமல் நிகலும்...
சில வார்த்தைகளின் அன்பு போராட்டத்திற்கு,,,,,,,,,,
.......ம.முஃசீன்
காதலில் ஒரு கலவரத்தால்
பெண்னே......
என் பக்கத்தில்.....
உன் வெட்கம் கட்டவிழ்ந்து கொண்டதால்...
நிகழும்.........
காமதின் கழவரம்......
நி எண்ணி பார்காத.......
சில நொடியில்....
உன் கண்ணிப்பருவம் கலைந்ததடி....
வலிபனே..........
நினைத்து.. நினைத்து
நிம்மதியிழந்த நிலையில்.......
உன் நிஜங்லின்....
நிர்கதி......
நி அழுது அழுது...
அனலாயி போன விழியில் ......
கறுகும்........
கத்லியின்....
கடைசியுருவம்.........
கவி முக்சீன்......
என் பக்கத்தில்.....
உன் வெட்கம் கட்டவிழ்ந்து கொண்டதால்...
நிகழும்.........
காமதின் கழவரம்......
நி எண்ணி பார்காத.......
சில நொடியில்....
உன் கண்ணிப்பருவம் கலைந்ததடி....
வலிபனே..........
நினைத்து.. நினைத்து
நிம்மதியிழந்த நிலையில்.......
உன் நிஜங்லின்....
நிர்கதி......
நி அழுது அழுது...
அனலாயி போன விழியில் ......
கறுகும்........
கத்லியின்....
கடைசியுருவம்.........
கவி முக்சீன்......
பாலுடன் கன்னித்தமிழையும் சேர்த்து உட்டியவளே!
தாயே....
உன் முகம் பார்த்ததால்.........
ஒரு முழு நிலவு........
என் இதயத்தை.......
முத்த்மிடுகிறது...........
உன் வார்த்தையில்.........
வாடிவரும் த்மிழில்..........
என் வாழ்கை........
பர்ணமிக்கின்றது
உன் பாதச்சுவடுகளின்........
பதிவேட்டில்
சொர்க்கதின் நிலழ்ப்படம்......
காண்கின்றேனம்மா.......
ஏழ்மை நிலையில்.....
உன் விழிகள்......
எழுதிய கண்ணீரால்....
என் உடம்பில்.....
ரத்த அணுகளின்.....
பருவ வளர்ச்சி.....
படிந்து போகுதம்மா........
ஆயிரம் பெண்மைகள் என் எதிரே தோன்றினாலும்......
என் விழியில் விழும் முதல் விம்பம் உன் உருவம் தாயே!......
......கவி முஃசீன்.......
உன் முகம் பார்த்ததால்.........
ஒரு முழு நிலவு........
என் இதயத்தை.......
முத்த்மிடுகிறது...........
உன் வார்த்தையில்.........
வாடிவரும் த்மிழில்..........
என் வாழ்கை........
பர்ணமிக்கின்றது
உன் பாதச்சுவடுகளின்........
பதிவேட்டில்
சொர்க்கதின் நிலழ்ப்படம்......
காண்கின்றேனம்மா.......
ஏழ்மை நிலையில்.....
உன் விழிகள்......
எழுதிய கண்ணீரால்....
என் உடம்பில்.....
ரத்த அணுகளின்.....
பருவ வளர்ச்சி.....
படிந்து போகுதம்மா........
ஆயிரம் பெண்மைகள் என் எதிரே தோன்றினாலும்......
என் விழியில் விழும் முதல் விம்பம் உன் உருவம் தாயே!......
......கவி முஃசீன்.......
அண்ணனின் அழகிய திருமணம்.
திருமணத்தால்......
ஒரு நரு மணம் நழுவி நகர்ந்த்தம்மா.....
எம் வீட்டு முற்றதின் வழியாக........
முற்றத்து ரோஜாகளின்.......
முழுமையான சோகம் அவன் எட்டத்தில் விழுந்து.....
ஏழ்மையானதம்மா..........
வீட்டு சுற்றோற்றத்தில்....
உன் கீத்ங்களால் சுருதியான காற்று......
வெளியேறுகையில் வெறுமையானதம்மா.....
உன் மெளண விழிகளை அறிந்து அந்த மோக மலர்கலெல்லாம்......
மகரந்தம் தூவி மனசுகலையிழந்து கொண்டதங் கே.........
தாயழுவது கண்டு...........
தயங்கித் தயங்கி தூரல்கலை........
சிந்திக்கொண்ட சில்லரை மேகங்கள் சினத்தால் துடித்தங்கே.........
ஓர் நாள் இரவு......
எம் இதய சுவர்கலிள் உம் இருவரின் நிழழ்ப்படம்......
நீங்கல் வாழ் நாளில் வளம் பெற வழ்த்துகள்.......
.......க.வி.முஃசீன்......
ஒரு நரு மணம் நழுவி நகர்ந்த்தம்மா.....
எம் வீட்டு முற்றதின் வழியாக........
முற்றத்து ரோஜாகளின்.......
முழுமையான சோகம் அவன் எட்டத்தில் விழுந்து.....
ஏழ்மையானதம்மா..........
வீட்டு சுற்றோற்றத்தில்....
உன் கீத்ங்களால் சுருதியான காற்று......
வெளியேறுகையில் வெறுமையானதம்மா.....
உன் மெளண விழிகளை அறிந்து அந்த மோக மலர்கலெல்லாம்......
மகரந்தம் தூவி மனசுகலையிழந்து கொண்டதங் கே.........
தாயழுவது கண்டு...........
தயங்கித் தயங்கி தூரல்கலை........
சிந்திக்கொண்ட சில்லரை மேகங்கள் சினத்தால் துடித்தங்கே.........
ஓர் நாள் இரவு......
எம் இதய சுவர்கலிள் உம் இருவரின் நிழழ்ப்படம்......
நீங்கல் வாழ் நாளில் வளம் பெற வழ்த்துகள்.......
.......க.வி.முஃசீன்......
Subscribe to:
Posts (Atom)