Tuesday, 25 November 2008

காதலில் விழுந்தேன் கவிதையை கண்டேன் ..

....அன்புத் தேன்மொழி......

உன் மொழியில்.......
உரங்கிக்கொல்லும் என் மெளனம்.........
உன் விழிப்பார்வையில்......
விலை போகும் என் நாணம்........
உன் சுவாசம் பட்டு....
வாடிப்போகும் என் வதனம்.........
உன் இரசாயன உதடுகல்....
என் முகத்தில் அமைத்துக்கொண்ட ஒரு வர்ண கலாசாலை........
சகியே...
சொல்லிவிடு உன் சொர்பனங்களை
ம.முஃசீன்

காதல்.....
இது காதலின் சங்கிதம்....
கணவுகளின் துடினம்......
நிஜங்களின் நிர்ப்பந்தம்......
விழிகளின் வாசல்.........
மெளனத்தின் செளந்தரியம்....
புன்னகையின் பிறப்பிடம்.......
உதடுகள் பேசிக்கொள்லும் இன்ப ரகசியம்.......
பேனா தொட்டு விரல்கள் முத்தமிடும் காகிதம்....
.....க.வி.முஃசீன்...

..தென்றல் கொண்டு வரும்தேதி.......

முகம் காட்ட விரும்பும்.........
முழு நிலவே...........
உன் முகவரி தேடி என் விழிகள் முக்தி பெற்றதே.........
நீ எங்கிருந்தாலும்..........
உன் சுவாசத்தில் என் ஜீவன் அழியுதடி...........

வாழிப பெண்னே...........
எனக்கொரு வழி சொல்..............
என் தொண்டைக்குழியில் சத்தமில்லாமல் நிகலும்...
சில வார்த்தைகளின் அன்பு போராட்டத்திற்கு,,,,,,,,,,

.......ம.முஃசீன்

No comments: