தாயே....
உன் முகம் பார்த்ததால்.........
ஒரு முழு நிலவு........
என் இதயத்தை.......
முத்த்மிடுகிறது...........
உன் வார்த்தையில்.........
வாடிவரும் த்மிழில்..........
என் வாழ்கை........
பர்ணமிக்கின்றது
உன் பாதச்சுவடுகளின்........
பதிவேட்டில்
சொர்க்கதின் நிலழ்ப்படம்......
காண்கின்றேனம்மா.......
ஏழ்மை நிலையில்.....
உன் விழிகள்......
எழுதிய கண்ணீரால்....
என் உடம்பில்.....
ரத்த அணுகளின்.....
பருவ வளர்ச்சி.....
படிந்து போகுதம்மா........
ஆயிரம் பெண்மைகள் என் எதிரே தோன்றினாலும்......
என் விழியில் விழும் முதல் விம்பம் உன் உருவம் தாயே!......
......கவி முஃசீன்.......
Tuesday, 25 November 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment